Saturday, September 4, 2010

...உன் பெயர்...

என் காதலை
கவிதையாய் வடிக்க முயல்கிறேன்
வார்த்தைகள் அனைத்தும்
வரமறுத்து ஒதுங்குகின்றன - உன்
பெயரை கைகாட்டி !
அவைகளுக்கு கூட தெரிந்திருக்கும்
என் காதலுக்கு இணையான வார்த்தை
உன் பெயர் மட்டுமே  என்று !!!

...சுகன்யா...

2 comments:

  1. மனதில் பட்டதை வார்த்தைகளால் வார்த்தெடுப்பது சிரமம் அப்போது நமக்கு கைகொடுப்பது கலைகள் அதில் ஒன்றான கவிதை உங்களுக்கு நன்றாகவே வருகிறது வாழ்த்துக்கள்

    ஆடை களைந்தால் காமம் வளர்க்கலாம் ஆணால் நாம் ஆணவம் ( ego ) களைவோம் நட்பு வளர்க்க

    ReplyDelete
  2. நல்லா இருக்கு இதயத்திருடன் சொன்னது போல!

    ReplyDelete