Wednesday, September 22, 2010

...நண்பனின் பிரிவு...

குறுஞ்செய்தி வரும்போது எல்லாம்
ஆவலுடன் பார்க்கிறேன் ,
நீ அனுப்பி இருப்பாய் என்று !
அனால் நீ இல்லை ...
உனக்கென்ன சேமிக்கப்பட்ட
அழைப்பு மணி
சிணுங்குவதில்லை பல நாட்களாக
நீ அழைக்காமல்!
ஏங்கிபோய் இருக்கிறோம்
நான் மட்டும் அல்ல
என்னுடன் என் கைபேசியும்!!!

...சுகன்யா...

1 comment:

  1. நீ அழைக்காமல்!
    ஏங்கிபோய் இருக்கிறோம்
    நான் மட்டும் அல்ல
    என்னுடன் என் கைபேசியும்!!!


    ஏக்கத்தை இவ்ளோ அழகா சொல்லி இருக்கீங்க..
    வரிகள் அருமை..

    ReplyDelete